திங்கள், 19 ஜூலை, 2010

பணப்புழக்கமா பணப்புழுக்கமா

வீட்டிலோ ரோட்டிலோ நாம் எதை செய்தாலும் பார்த்தாலும் அது ஒரு நிலையில் இல்லை.  
"உண்டென்றால்  அது  உண்டு ... இல்லை  என்றால்  அது  இல்லை" என்று கவியரசர் அன்று சொன்னார். ஆனால் இன்றோ "இருக்கும் என்பார்கள் அது இருக்காது. இல்லை என்பார் அது இருக்கும்"  அது தான் உண்மை.  இப்படிப்பட்ட தினசரி வாழ்க்கை நமக்கு நம்பிக்கை தரும் நிலையில் இல்லாவிட்டாலும் அச்சத்தை எழுப்புவதில்லை. ஏன் என்று காரணம் கேட்டால்   அது பழகிவிட்டது என்பார்கள். இப்படி ஓடி கொண்டு இருக்கும் வாழ்க்கையில் நாம் எதையும் அலசி ஆராயுந்து செய்ய இயலாது. பணத்தை மட்டும் எப்படி நிதானமாக யோசித்து முதலீடு செய்ய முடியும்? நியாயமான  கேள்வி. 


சந்திப்போம் மீண்டும்
உங்கள் இனிய நண்பன்
ஸ்ரீராம்.